வணக்கம். நான் ஒரு தமிழன். ஆங்கில ஆசிரியன். தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சரளமாக பேச, எழுத தெரிந்தவன். சுயமுன்னேற்றம், மற்றும் என்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களை சுவைப் பட எழுதியுள்ளேன். எம்மைத் தேர்வு செய்யுங்கள். நிச்சயமாய் நீங்கள் பெருமைப் படுவீர்கள். நன்றி.
சுந்தர்ராஜ். (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக தட்டச்சு செய்யத் தெரிந்தவன். நேரத்தையும் நியாயத்தையும் மிகவும போற்றுபவன். ஆசிரியன் என்பதில் மிகப் பெருமை கொள்பவன்)
Dear Employer, Wishes. Being an English language Trainer, I strongly believe that my talent, skill and experience are a good match to complete the task in time with ease. I am good at MS Word, Excel, Coral draw. Perfect Swiftness is one of my strong fortes. Sure, you would feel great to have done the work through me. Awaiting your reply. Sundarraj